Event - DetailPage - DMK
header_right
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காஷ்மீர் பிரச்சனை குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம்
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காஷ்மீர் பிரச்சனை குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் வரும் சனிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ளது.
10 Aug 2019
அண்ணா அறிவாலயம், தேனாம்பேட்டை, சென்னை