தி.மு.க மக்கள் பிரதிநிதிகள்

சட்டமன்றத்தில் தி.மு.க

(சட்டமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் மற்றும் தொகுதிகள் வாரியாக)

2011 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் 23 தொகுதிகளில் வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் பெயர்களும், தொகுதிகளும் இங்கே தரப்பட்டுள்ளன.

தொகுதி எண். தொகுதி பெயர் மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர்
168 திருவாரூர் திருவாரூர் மு.கருணாநிதி
13 கொளத்தூர் சென்னை மு.க. ஸ்டாலின்
40 காட்பாடி வேலூர் துரைமுருகன்
129 ஆத்தூர் திண்டுக்கல் ஐ.பெரியசாமி
226 பாளையங்கோட்டை திருநெல்வேலி டி.பி.எம்.மொய்தீன் கான்
170 திருவிடைமருதூர் (தனி) தஞ்சாவூர் கோவி.செழியன்
110 குன்னூர் நீலகிரி கே.ராமச்சந்திரன்
134 அரவக்குறிச்சி கரூர் கே.சி. பழனிச்சாமி
63 திருவண்ணாமலை திருவண்ணாமலை எ.வ.வேலு
148 குன்னம் பெரம்பலூர் எஸ்.எஸ்.சிவசங்கர்
208 திருச்சுழி விருதுநகர் தங்கம் தென்னரசு
185 திருப்பத்தூர் சிவகங்கை கே.ஆர். பெரியகருப்பன்
19 சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சென்னை ஜெ.அன்பழகன்
128 ஒட்டன்சத்திரம் திண்டுக்கல் ஆர்.சக்ரபாணி
54 வேப்பனஹல்லி கிருஷ்ணகிரி டி.செங்குட்டுவன்
109 கூடலூர் (தனி) நீலகிரி எம்.திராவிட மணி
143 லால்குடி திருச்சிராப்பள்ளி ஏ.சவுந்திரபாண்டியன்
167 மன்னார்குடி திருவாரூர் டி.ஆர்.பி. ராஜா
171 கும்பகோணம் தஞ்சாவூர் ஜி.அன்பழகன்
201 கம்பம் தேனி என். ராமகிருஷ்ணன்
210 திருவாடானை ராமநாதபுரம் சுப.தங்கவேலன்
232 பத்மனாபபுரம் கன்னியாகுமரி டாக்டர்.புஷ்பா லீலா ஆல்பன்

பாராளுமன்றத்தில் தி.மு.க

பின்வரும் தி.மு.க. பிரதிநிதிகள் தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர்.

வரிசை எண் உறுப்பினர்கள்
1 மு.க.கனிமொழி
2 டாக்டர் கே.பி. ராமலிங்கம்
3 திருச்சி சிவா
4 எஸ். தங்கவேலு