திமுக இளைஞரணி சார்பில் நடைபெற்ற தலைவர் கலைஞர் அவர்களின் வைர விழா மற்றும் பிறந்தநாள் கருத்தரங்க நிகழ்ச்சிசென்னை | 13/06/2017


திமுக இளைஞரணி சார்பில் நடைபெற்ற தலைவர் கலைஞர் அவர்களின் வைர விழா மற்றும் பிறந்தநாள் கருத்தரங்க நிகழ்ச்சியில் திமுக செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் அதிமுக ஆட்சிக்கு முடிவு கட்ட தலைவர் கலைஞர் அவர்களின் வைர விழாவையும், பிறந்த நாளையும் கொண்டாடும் இந்த நேரத்தில் உறுதியேற்போம், சபதமேற்போம் என்றார்.


Share this News: