ராஜஸ்தானில் மாடுகள் வாங்கச் சென்ற தமிழக அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய கும்பலை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் – தளபதி மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்சென்னை | 13/06/2017


செட்டிநாட்டில் உள்ள பால் பண்ணைக்கு மாடுகள் வாங்க ராஜஸ்தான் சென்ற தமிழக அதிகாரிகள் மீது 'பசு பாதுகாவலர்கள்' என்ற பெயரில் தாக்குதல் நடத்திய வன்முறை கும்பலுக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கடும் கண்டணம் தெரிவித்துள்ளார். மேலும், தாக்குதல் நடத்திய அந்த கும்பலை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


Share this News: