ஆந்திர அரசு மேற்கொண்டு வரும் உயர்மட்ட தரைப்பாலம் கட்டும் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டார் தளபதி மு.க.ஸ்டாலின்



சென்னை | 18/06/2017


வேலூர் மாவட்டம் கங்குந்தியில் ஆந்திர அரசு மேற்கொண்டு வரும் உயர்மட்ட தரைப்பாலம் கட்டும் பணிகளை தமிழக எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார். இது தரைமட்டப்பாலம் என்று தெரிவித்தாலும், வருங்காலத்தில் தடுப்பணையாக மாற்றப்படும் என்ற அச்சம் விவசாயப் பெருங்குடி மக்களிடம் ஏற்பட்டுள்ளது. எனவே, மாண்புமிகு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், தமிழக அரசு விழித்துக் கொண்டு செயல்பட வேண்டுமென்று தளபதி அவர்கள் கேட்டுக்கொண்டார்.


Share this News: