காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு தளபதி மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துசென்னை | 19/06/2017


இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் திரு.ராகுல் காந்தி அவர்களுக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "எல்லா வளமும் நலமும் பெற்று, நாட்டின் முன்னேற்றத்துக்கு திரு.ராகுல் காந்தி அவர்கள் தொடர்ந்து பங்காற்றிட வேண்டுமென வாழ்த்துகிறேன்." எனக் கூறியுள்ளார்.


Share this News: