கொளத்தூர் தொகுதியில் மின் உபகரணங்களில் உள்ள பழுதுகளை நீக்கும் பணிகள் முழு வீச்சில் நடக்க தளபதி மு.க.ஸ்டாலின் கோரிக்கைசென்னை | 21/06/2017


மழைக்காலம் தொடங்கி விட்டதால், உயிரிழப்பு ஏது ஏற்படாமல் தவிர்க்கும் பொருட்டு, கொளத்தூர் தொகுதியில் மின் உபகரணங்களில் உள்ள பழுதுகளை நீக்கும் பணியில் மின்சாரத்துறையினர் முழு வீச்சில் ஈடுபட வேண்டுமென இன்றைய சட்டப்பேரவை கேள்வி நேரத்தின்போது தமிழக எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து மாலை தன்னுடைய கொளத்தூர் தொகுதியில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் தளபதி கலந்துகொண்டார்.


Share this News: