ஆன்லைன் மூலமாக திமுக-வில் இணைவதற்கான பக்கத்தின் சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகிறதுசென்னை | 07/10/2017


தொழில்நுட்ப காரணங்களுக்காக திமுக உறுப்பினர் அட்டைக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மறுசீரமைப்பு பணிகள் நிறைவடைந்தபின் சேவைகள் மீண்டும் தொடங்கப்படும்.


Share this News: