கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு அவர்கள் தலைவர் கலைஞர் அவர்களை சந்தித்து உடல்நலம் விசாரித்தார்சென்னை | 11/11/2017


தலைவர் கலைஞர் அவர்களை கோபாலபுரம் இல்லத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு அவர்கள் நேரில் சந்தித்து தலைவர் அவர்களின் உடல்நலம் குறித்து விசாரித்தார். அப்போது, கழக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களும், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் திரு.  இரா.முத்தரசன் அவர்களும் உடன் இருந்தனர்


Share this News: