தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களை மருத்துவர்கள் நேரில் சந்தித்து நன்றிசென்னை | 28/11/2017


திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களை சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்த மருத்துவர்கள், 441 சிறப்பு மருத்துவர்கள் தேர்வில், உரிய இடஒதுக்கீடு வழங்காமலும், அரசு கல்லூரிகளில் பயின்ற மற்றும் அரசு மருத்துவமனைகளில் சேவையாற்றி வரும் மாணவ, மாணவியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படாமலும். விதிமுறைகளை மீறி, “வாக் இன்” இண்டெர்வியூ முறையில் தேர்வு செய்யப்பட்டு இருப்பதையும் சுட்டிக்காட்டி தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் கண்டன அறிக்கை வெளியிட்டதற்கு நன்றி தெரிவித்தனர்.


Share this News: