மாணவர்கள் தங்களின் தனித் திறமைகளை பள்ளிப் பருவத்தோடு நிறுத்தி விடாமல், தொடர்ந்து தங்களுடைய எதிர்காலத்துக்கும் அது பயன்படக்கூடிய வகையில் செயல்படுத்தி வெற்றி கண்டிட வேண்டும்” கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேச்சு.
”தமிழகம் முழுவதும் சிப்காட் உருவாக்கியவர். பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்யவும், வேலை வாய்ப்புகள் பெருகவும் வழி வகுத்தவர் கலைஞர்”.