Announcement - DetailPage - DMK
header_right
பரவும் பன்றி காய்ச்சல் - கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

பதிவு: 21 Nov 2018, 00:26:46 மணி

சென்னை, அக். 24 - தமிழகம் முழுவதும் டெங்கு, பன்றிக் காய்ச்சலில் பாதிக்கப் பட்டு 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்காமல், அப்பாவி மக்களின் உயிரை எடப்பாடி அரசு பறித்துக் கொண் டிருக்கிறது என்று கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர் கள், விடுத்துள்ள அறிக்கையில் கண்டனம் தெரிவித்துள்ளார்.