Announcement - DetailPage - DMK
header_right
கழக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் அறிவிப்பு - கோயம்புத்தூர் தெற்கு மாவட்டம்

பதிவு: 26 Feb 2019, 17:22:09 மணி

கழக தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பில் கோயம்புத்தூர் தெற்கு மாவட்டத்தின் கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, சூலூர் மற்றும் வால்பாறை தொகுதிகளுக்கு உட்பட்ட ஒன்றியம், நகரம், பேரூராட்சி, ஊராட்சி மற்றும் வட்டம் ஆகிய நிலைகளுக்கான ஒருங்கிணைப்பாளர்கள் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் முனைவர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அவர்களால் நியமனம் செய்து அறிவிக்கப்படுகிறார்கள்.