Announcement - DetailPage - DMK
header_right
newimg
கழக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் அறிவிப்பு - திருப்பூர் தெற்கு மாவட்டம்

பதிவு: 26 Feb 2019, 18:04:03 மணி

கழக தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பில் திருப்பூர் தெற்கு மாவட்டத்தின் காங்கேயம், மடத்துக்குளம், தாராபுரம் மற்றும் உடுமலைபேட்டை தொகுதிகளுக்கு உட்பட்ட ஒன்றியம், நகரம், பேரூராட்சி, ஊராட்சி மற்றும் வட்டம் ஆகிய நிலைகளுக்கான ஒருங்கிணைப்பாளர்கள் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் முனைவர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அவர்களால் நியமனம் செய்து அறிவிக்கப்படுகிறார்கள்.