Announcement - DetailPage - DMK
header_right
newimg
கழக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் அறிவிப்பு – கடலூர் கிழக்கு

பதிவு: 22 Mar 2019, 02:27:47 மணி

கழக தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பில் கடலூர் கிழக்கு மாவட்டத்தின் புவனகிரி, காட்டுமன்னார்கோவில், கடலூர், குறிஞ்சிப்பாடி மற்றும் சிதம்பரம் தொகுதிகளுக்கு உட்பட்ட ஒன்றியம், நகரம், பேரூராட்சி, ஊராட்சி மற்றும் வட்டம் ஆகிய நிலைகளுக்கான ஒருங்கிணைப்பாளர்கள் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் அவர்களால் நியமனம் செய்து அறிவிக்கப்படுகிறார்கள்.