Announcement - DetailPage - DMK
header_right
newimg
கழக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் அறிவிப்பு – புதுக்கோட்டை தெற்கு

பதிவு: 22 Mar 2019, 02:04:38 மணி

கழக தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பில் புதுக்கோட்டை தெற்கு மாவட்டத்தின் ஆலங்குடி தொகுதிக்கு உட்பட்ட ஒன்றியம், நகரம், பேரூராட்சி, ஊராட்சி மற்றும் வட்டம் ஆகிய நிலைகளுக்கான ஒருங்கிணைப்பாளர்கள் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் அவர்களால் நியமனம் செய்து அறிவிக்கப்படுகிறார்கள்.