
திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை மற்றும் தொகுதி ஒருங்கிணைப்பாளர் நீக்கம் - மாநில செயலாளர் முனைவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் எம்.எல்.ஏ அவர்கள் அறிவிப்பு
பதிவு: 26 Aug 2019, 12:45:18 மணி
திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஈரோடு வடக்கு மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் திரு.சிவக்குமார் மற்றும் கோவை தெற்கு மாவட்டம் சிங்காநல்லூர் தொகுதி ஒருங்கிணைப்பாளர் திரு.பாலமுரளிகிருஷ்ணன் ஆகிய இருவரும் அவர்களது பொறுப்பிலிருந்து விடுவிக்கபடுவதாக மாநில செயலாளர் முனைவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் எம்.எல்.ஏ அவர்கள் அறிவித்துள்ளார்.