Announcement - DetailPage - DMK
header_right
கழக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் முனைவர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அவர்கள் அறிவிப்பு

பதிவு: 28 Sep 2019, 14:52:12 மணி

கழக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் முனைவர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அவர்கள் அணி செயல்பாடுகளில் சரிவர ஈடுபடாத மாவட்ட, மாவட்ட துணை மற்றும் தொகுதி ஒருங்கிணைப்பாளர்களை நீக்கம் செய்து அறிவித்துள்ளார்.