Announcement - DetailPage - DMK
header_right
தருமபுரி மாவட்டத்திற்குட்பட்ட தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் நியமனம்

பதிவு: 30 Sep 2019, 13:30:39 மணி

தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் மாநில செயலாளர் டாக்டர் முனைவர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தருமபுரி மாவட்டத்திற்குட்பட்ட அரூர், பாப்பிரெட்டிபட்டி, பெண்ணகரம் தொகுதி ஒன்றியம், நகரம், பேரூராட்சி, ஊராட்சி மற்றும் வார்டு ஆகிய நிலைகளுக்கான தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்களை நியமனம் செய்து அறிவித்துள்ளார்.