Announcement - DetailPage - DMK
header_right
newimg
கழக தலைவர் ரூ.4 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்களை பாதித்த பகுதிக்கு அனுப்பிவைத்தார்

பதிவு: 22 Nov 2018, 17:27:54 மணி

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் 4 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அடங்கிய 100 லாரிகளை பாதிக்கப்பட்ட டெல்டா மக்களுக்கு கொடியசைத்து அனுப்பி வைத்தார்.