Announcement - DetailPage - DMK
header_right
கழக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் முனைவர் PTR.பழனிவேல் தியாகராஜன் எம்.எல்.ஏ அவர்கள் அறிவிப்பு - துறையூர் தொகுதி - திருச்சி வடக்கு மாவட்டம்

பதிவு: 15 Oct 2019, 14:44:57 மணி

திருச்சி வடக்கு மாவட்டம் துறையூர் தொகுதிக்குட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி ஆகியவற்றுக்கான ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம் செய்து கழக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் முனைவர் PTR.பழனிவேல் தியாகராஜன் எம்.எல்.ஏ., அவர்கள் அறிவித்துள்ளார்.