Announcement - DetailPage - DMK
header_right
கழகத் தலைவர் அவர்களின் தலைமையில் கழக பொதுக்குழுக் கூட்டம் - கழக பொதுச்செயலாளர் அவர்கள் அறிவிப்பு

பதிவு: 31 Oct 2019, 12:44:53 மணி

கழகத் தலைவர் திரு.மு. க. ஸ்டாலின் அவர்களின் தலைமையில் கடந்த செப்டெம்பர் 6 - அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்ட கழக பொதுக்குழுக் கூட்டம், வருகிற 10.11.2019, ஞாயிற்றுக் கிழமை அன்று, காலை 10.00 மணியளவில் சென்னை, இராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ. திடலில் உள்ள அரங்கத்தில் நடைபெறும். அதுபோது பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கழக பொதுச்செயலாளர் பேராசிரியர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.