Announcement - DetailPage - DMK
header_right
கழக தகவல் தொழில்நுட்ப அணியின் தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் பட்டுக்கோட்டை தொகுதிக்குட்பட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்

பதிவு: 05 Nov 2019, 17:41:43 மணி

கழக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் டாக்டர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் எம்.எல்.ஏ., அவர்கள் தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் பட்டுக்கோட்டை தொகுதிக்குட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி ஆகியவற்றுக்கான ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம் செய்து அறிவித்துள்ளார்.