Announcement - DetailPage - DMK
header_right
கழக தகவல் தொழில்நுட்ப அணியின் தருமபுரி மாவட்டம் தருமபுரி தொகுதிக்குட்பட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்

பதிவு: 05 Nov 2019, 18:30:00 மணி

கழக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் டாக்டர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் எம்.எல்.ஏ., அவர்கள் தருமபுரி மாவட்டம் தருமபுரி தொகுதிக்குட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி ஆகியவற்றுக்கான ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம் செய்து அறிவித்துள்ளார்.