Announcement - DetailPage - DMK
header_right
பொதுக்குழு தீர்மானங்கள் குறித்து மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் - பொதுச்செயலாளர் பேராசிரியர் அறிவிப்பு

பதிவு: 09 Nov 2019, 12:02:13 மணி

கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் பொதுக்குழு தீர்மானங்கள் குறித்து தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் வருகிற 11.11.2019 திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில், சென்னை, அண்ணா அறிவாலயம், "கலைஞர் அரங்கில்" நடைபெறும். அதுபோது மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று பொதுச்செயலாளர் பேராசிரியர் அவர்கள் அறிவித்துள்ளார்.