Announcement - DetailPage - DMK
header_right
தலைமைக் கழக அறிவிப்பு - உள்ளாட்சி தேர்தலுக்காக விருப்ப மனு தாக்கல் செய்திட கால அவகாசம் நீட்டிப்பு

பதிவு: 22 Nov 2019, 15:58:54 மணி

தலைமைக் கழக அறிவிப்பு உள்ளாட்சி தேர்தலுக்காக கழகம் சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்ய வருகிற 27.11.2019(புதன்கிழமை) வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.