Announcement - DetailPage - DMK
header_right
கழக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் டாக்டர் திரு.பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் எம்.எல்.ஏ., அவர்கள் அறிவிப்பு - கலசபாக்கம், திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், செங்கம் - திருவண்ணாமலை தெற்கு

பதிவு: 04 Dec 2019, 17:41:09 மணி

திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் கலசபாக்கம், திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், செங்கம் சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி கழக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்கள் கழக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் டாக்டர் திரு.பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் எம்.எல்.ஏ., அவர்களால் நியமனம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.