Announcement - DetailPage - DMK
header_right
கழக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் டாக்டர். பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் எம்.எல்.ஏ அவர்கள் அறிவிப்பு - மண்ணச்சநல்லூர், முசிறி - திருச்சி வடக்கு

பதிவு: 04 Dec 2019, 17:17:28 மணி

திருச்சி வடக்கு மாவட்டம் மண்ணச்சநல்லூர், முசிறி சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர், வார்டு, ஊராட்சி ஒருங்கிணைப்பாளர்கள் கழக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் டாக்டர். பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் எம்.எல்.ஏ அவர்களால் நியமனம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளனர்.