Announcement - DetailPage - DMK
header_right
கழக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் டாக்டர். பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் எம்.எல்.ஏ அவர்கள் அறிவிப்பு - கும்பகோணம் - தஞ்சாவூர் வடக்கு

பதிவு: 04 Dec 2019, 17:20:50 மணி

தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் கும்பகோணம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர், வார்டு, ஊராட்சி ஒருங்கிணைப்பாளர்கள் கழக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் டாக்டர். பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் எம்.எல்.ஏ அவர்களால் நியமனம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளனர்.