Announcement - DetailPage - DMK
header_right
newimg
புதுவை முதல்வரின் தாயார் மறைவுக்கு கழகத் தலைவர் நேரில் அஞ்சலி

பதிவு: 24 Nov 2018, 13:22:04 மணி

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், புதுச்சேரி மாநிலத்தின் முதலமைச்சர் மாண்புமிகு நாராயணசாமி அவர்களின் தாயார் நேற்றைய தினம் மறைவெய்தியதையொட்டி, இன்று (24-11-2018) புதுச்சேரியில் உள்ள அவரது இல்லத்துக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.