Announcement - DetailPage - DMK
header_right
newimg
அரசியல் சாசன தினத்தில் கழகத் தலைவரின் ட்விட்டர் பதிவு

பதிவு: 27 Nov 2018, 12:54:12 மணி

அரசியல் சாசன தினத்தில் கழகத் தலைவரின் ட்விட்டர் பதிவில் ”இந்திய அரசியலமைப்புச் சட்டம் - சாதி, மத, பாலின பாகுபாடில்லாமல் இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் சமத்துவம் மற்றும் சமூகநீதிக்கான அடிப்படை உரிமைகளை உத்தரவாதம் அளிக்கிறது. அரசியல் சாசன தினமான இன்று, அரசியலமைப்புக்கு நம்மை அர்ப்பணித்து, அதனை வலுப்படுத்தும் நோக்கில் செயல்படுவோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.