Announcement - DetailPage - DMK
header_right
கழக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் அறிவிப்பு - சேலம் மேற்கு மாவட்டம்

பதிவு: 14 Dec 2018, 18:46:34 மணி

சேலம் மேற்கு மாவட்டத்தின் எடப்பாடி, மேட்டூர் மற்றும் சங்ககிரி தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதி, ஒன்றியம், நகரம், பேரூராட்சி, ஊராட்சி மற்றும் வட்டம் ஆகிய நிலைகளுக்கான ஒருங்கிணைப்பாளர்களை திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் முனைவர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் எம்.எல்.ஏ அவர்கள் நியமனம் செய்து அறிவித்துள்ளார்.