Announcement - DetailPage - DMK
header_right
கழக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் அறிவிப்பு - பெரம்பலூர் மாவட்டம்.

பதிவு: 31 Dec 2018, 20:14:40 மணி

கழக தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பில் பெரம்பலூர் மாவட்டத்தின் குன்னம், பெரம்பலூர் தொகுதிகளுக்கு உட்பட்ட ஒன்றியம், நகரம், பேரூராட்சி, ஊராட்சி மற்றும் வட்டம் ஆகிய நிலைகளுக்கான ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்.