Announcement - DetailPage - DMK
header_right
கழக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் அறிவிப்பு - வேலூர் மேற்கு மாவட்டம்

பதிவு: 31 Dec 2018, 22:13:55 மணி

கழக தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பில் வேலூர் மேற்கு மாவட்டத்தின் ஆம்பூர், திருப்பத்தூர், வாணியம்பாடி மற்றும் ஜோலார்பேட்டை தொகுதிகளுக்கு உட்பட்ட ஒன்றியம், நகரம், பேரூராட்சி, ஊராட்சி மற்றும் வட்டம் ஆகிய நிலைகளுக்கான ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்.