Announcement - DetailPage - DMK
header_right
கழக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் அறிவிப்பு - திருவள்ளூர் தெற்கு மாவட்டம்.

பதிவு: 03 Jan 2019, 13:35:22 மணி

கழக தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பில் திருவள்ளூர் தெற்கு மாவட்டத்தின் பூந்தமல்லி, ஆவடி மற்றும் திருவள்ளூர் தொகுதிகளுக்கு உட்பட்ட ஒன்றியம், நகரம், பேரூராட்சி, ஊராட்சி மற்றும் வட்டம் ஆகிய நிலைகளுக்கான ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்.