Announcement - DetailPage - DMK
header_right
கழக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் அறிவிப்பு

பதிவு: 04 Jan 2019, 22:58:09 மணி

கழக தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பில் ஏற்கனவே நியமிக்கப்பட்ட புதுக்கோட்டை வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர், மதுரை தெற்கு மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர், மதுரை மையம் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் மற்றும் விருதுநகர் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் மாற்றம் செய்து அறிவிக்கப்படுகிறார்கள்.