Announcement - DetailPage - DMK
header_right
கழக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் அறிவிப்பு - சிவகங்கை மாவட்டம்

பதிவு: 12 Jan 2019, 15:00:20 மணி

கழக தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பில் சிவகங்கை மாவட்டத்தின் மானாமாதுரை, சிவகங்கை, காரைக்குடி மற்றும் திருப்பத்தூர் தொகுதிகளுக்கு உட்பட்ட ஒன்றியம், நகரம், பேரூராட்சி, ஊராட்சி மற்றும் வட்டம் ஆகிய நிலைகளுக்கான ஒருங்கிணைப்பாளர்கள் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் அவர்களால் நியமனம் செய்து அறிவிக்கப்படுகிறார்கள்.