Announcement - DetailPage - DMK
header_right
கழக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் அறிவிப்பு - விருதுநகர் வடக்கு மாவட்டம்

பதிவு: 12 Jan 2019, 15:01:13 மணி

கழக தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பில் விருதுநகர் வடக்கு மாவட்டத்தின் சிவகாசி, திருச்சுழி மற்றும் விருதுநகர் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதி மற்றும் வட்டம் ஆகிய நிலைகளுக்கான ஒருங்கிணைப்பாளர்கள் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் அவர்களால் நியமனம் செய்து அறிவிக்கப்படுகிறார்கள்.