Announcement - DetailPage - DMK
header_right
கழக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் அறிவிப்பு - நாகப்பட்டினம் தெற்கு மாவட்டம்

பதிவு: 12 Jan 2019, 15:01:35 மணி

கழக தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பில் நாகப்பட்டினம் தெற்கு மாவட்டத்தின் வேதாரண்யம், நாகப்பட்டினம், மற்றும் கீழ்வேளூர் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதி, ஒன்றியம், நகரம், பேரூராட்சி, ஊராட்சி மற்றும் வட்டம் ஆகிய நிலைகளுக்கான ஒருங்கிணைப்பாளர்கள் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் அவர்களால் நியமனம் செய்து அறிவிக்கப்படுகிறார்கள்.