Announcement - DetailPage - DMK
header_right
newimg
தமிழ் மக்கள் அனைவருக்கும் பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் - கழகத் தலைவர்

பதிவு: 17 Jan 2019, 18:45:31 மணி

தமிழ் மக்கள் அனைவருக்கும் பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் எதிர்கால நிலத்தில் நல்லாட்சி விளையாட்டும்; அதற்கான விவசாயம் இந்நாளில் தொடங்கட்டும்!