Event - DetailPage - DMK
header_right
eventimg
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் - நீலகிரி மாவட்டம்
தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தேர்தல் சுற்றுப்பயண விவரம் தலைமைக் கழகம் அறிவிப்பு - நீலகிரி மாவட்டம் - மேட்டுப்பாளையம், உதகை, குன்னூர், கூடலூர் சட்டமன்றத் தொகுதிகளில் 1-4-2021 (வியாழக் கிழமை) காலை 8.00 மணிக்கு தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
01 Apr 2021
மேட்டுப்பாளையம்