Event - DetailPage - DMK
header_right
eventimg
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் - நாகை மாவட்டம்
தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தேர்தல் சுற்றுப்பயண விவரம் தலைமைக் கழகம் அறிவிப்பு - நாகை மாவட்டம் - சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார் சட்டமன்றத் தொகுதிகளில் 2-4-2021 (வெள்ளிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
 
02 Apr 2021
சீர்காழி