Event - DetailPage - DMK
header_right
eventimg
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் - புதுச்சேரி
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தேர்தல் சுற்றுப்பயண விவரம் தலைமைக் கழகம் அறிவிப்பு - புதுச்சேரி - மண்ணாடிப்பட்டு, திருப்புவனை, ஊசுடு, மங்கலம், வில்லியனூர், உழவர் கரை, கதிர்காமம், இந்திராநகர், தட்டாஞ்சாவடி, காமராஜ் நகர், இலாஸ்பேட்டை, காலாப்பட்டு, முத்தியால்பேட்டை ராஜ்பவன், உப்பளம், உருளையன்பேட்டை நெல்லித்தோப்பு, முதலியார்பேட்டை, அரியாங்குப்பம் மணவெளி, ஏம்பலம், நெட்டப்பாக்கம், பாகூர் சட்டமன்றத் தொகுதிகளில் 3-4-2021 (சனிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
03 Apr 2021
புதுச்சேரி