Event - DetailPage - DMK
header_right
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் - சென்னை மாவட்டம்
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தேர்தல் சுற்றுப்பயண விவரம் தலைமைக் கழகம் அறிவிப்பு - சென்னை மாவட்டம் - சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, துறைமுகம், ஆர்.கே.நகர், பெரம்பூர், பெரம்பூர், மாதவரம், அண்ணா நகர், வில்லிவாக்கம், எழும்பூர், திரு.வி.க.நகர், கொளத்தூர், ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் 4-4-2021 (ஞாயிற்றுக் கிழமை) தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
04 Apr 2021
சென்னை