Event - DetailPage - DMK
header_right
தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்/பொறுப்பாளர்கள் கூட்டம்
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்/பொறுப்பாளர்கள்கள் கூட்டம் வருகிற 28-05-2022 சளிக்கிழமை காலை 10.30 மணி அளவில், சென்னை அண்ணா அறிவாலயம், “கலைஞர் அரங்கத்தில் " நடைபெறும். அதுபோது மாவட்டக் கழகச் செயலாளர்/பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி
கேட்டுக்கொள்கிறேன். 
 
பொருள்: ஜூன்-3, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 99வது பிறந்த நாள்
28 May 2022
சென்னை அண்ணா அறிவாலயம், “கலைஞர் அரங்கத்தில் "