Event - DetailPage - DMK
header_right
 "உள்ளாட்சியிலும் நல்லாட்சி"
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்  அவர்கள் தலைமையில் "உள்ளாட்சியிலும் நல்லாட்சி" என்ற தலைப்பில், ஜூலை - 3 அன்று நாமக்கல்லில் "நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு" கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
03 Jul 2022
நாமக்கல்