Event - DetailPage - DMK
header_right
கழகத் தலைவர் அவர்களின் தலைமையில் கழக பொதுக்குழுக் கூட்டம்
வருகிற 10.11.2019, ஞாயிற்றுக் கிழமை அன்று, காலை 10.00 மணியளவில் சென்னை, இராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ. திடலில் உள்ள அரங்கத்தில் நடைபெறும் என்று கழக பொதுச்செயலாளர் பேராசிரியர் அவர்கள் அறிவித்துள்ளார்.
10 Nov 2019
ஒய்.எம்.சி.ஏ. திடல் அரங்கம், இராயப்பேட்டை, சென்னை.