New - DetailPage - DMK
header_right
newimg
7 பேரின் விடுதலையை வலியுறுத்தாதது ஏன்? – கழக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி

பதிவு: 20 Nov 2018, 21:31:17 மணி

தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கின் குற்றவாளிகளான அதிமுகவைச் சேர்ந்த மூவரை ஆளுநரிடம் உள்ள நெருக்கம் - உறவை பயன்படுத்தி விடுதலை செய்துள்ளது அ.தி.மு.க அரசு. ஆனால், 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தாதது ஏன்?” என மு.க.ஸ்டாலின் அதில் பதிவிட்டுள்ளார்.