New - DetailPage - DMK
header_right
newimg
கழக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கொளத்தூர் தொகுதியில் பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்

பதிவு: 20 Nov 2018, 21:31:39 மணி

கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் கொளத்தூர் தொகுதியில் வார்டு எண் 66 - ஜவஹர் நகர் நூலகத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூ.29 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இணைப்புக் கட்டிடத்தை திறந்து வைத்து, 1000 புத்தகங்களை வழங்கினார். பின்னர், 100 பள்ளி மாணவ / மாணவிகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கினார்.