New - DetailPage - DMK
header_right
கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.வைகோ அவர்களும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திரு.ஈஸ்வரன் அவர்களும் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தனர்.

பதிவு: 04 May 2021, 12:39:01 மணி